கல்விக் கொள்கையை இறுதிப்படுத்தும் முன்னரே அமல்படுத்துவதற்கு சிபிஎம் கடும் கண்டனம்
மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த கல்விக் கொள்கை ஒரு சனாதன கல்விக் கொள்கையாகும். ஒரு சிலர் மட் டுமே கல்வி பெற முடியும் என் பதையே உள்நோக்கமாகக் கொண்ட கல்விக்கொள்கை யாகும் இது.
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு அது குறித்து மக்களின் கருத்தறிய ஜுன் கடைசி வரை அவகாசம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களது உரிமைகளுக்கு முடிவுகட்டும் விதத்தில் - கல்வித்துறை முழுவதும் மத்தியகட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் பல ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ....